BREAKING
2027ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலைத் தவணை ஜனவரி 4ஆம் திகதி சுக்கிர பெயர்ச்சி ; அதிர்ஷ்ட மழை கொட்டப்போகும் ராசிகள் இவர்கள் தான் இடிந்து விழும் துபாய் புர்ஜ் கலிஃபா? மத்திய கிழக்கு மோதலுக்கு மத்தியில் பரபரப்பை கிளப்பிய காணொளி யாழ் நகரில் மோப்பநாய்களின் உதவியுடன் திடீர் சோதனை இறங்கிய பொலிஸார் பல நன்மைகளை அள்ளித்தரும் வாழைப்பழத்தை இரவில் சாப்பிடலாமா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க 2027ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலைத் தவணை ஜனவரி 4ஆம் திகதி சுக்கிர பெயர்ச்சி ; அதிர்ஷ்ட மழை கொட்டப்போகும் ராசிகள் இவர்கள் தான் இடிந்து விழும் துபாய் புர்ஜ் கலிஃபா? மத்திய கிழக்கு மோதலுக்கு மத்தியில் பரபரப்பை கிளப்பிய காணொளி யாழ் நகரில் மோப்பநாய்களின் உதவியுடன் திடீர் சோதனை இறங்கிய பொலிஸார் பல நன்மைகளை அள்ளித்தரும் வாழைப்பழத்தை இரவில் சாப்பிடலாமா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க

இடிந்து விழும் துபாய் புர்ஜ் கலிஃபா? மத்திய கிழக்கு மோதலுக்கு மத்தியில் பரபரப்பை கிளப்பிய காணொளி

இடிந்து விழும் துபாய் புர்ஜ் கலிஃபா? மத்திய கிழக்கு மோதலுக்கு மத்தியில் பரபரப்பை கிளப்பிய காணொளி

மத்திய கிழக்கில் மோதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் துபாயில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா, வெடிகுண்டு தாக்குதலில் இடிந்து விழுவது போன்ற செயற்கை நுண்ணறிவு மூலமாக உருவாக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏமன் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பாப்-அல்-ஜலசந்தியை கைப்பற்றும் நோக்கில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த 6 மாதத்திற்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஏமன் அரசாங்கத்திற்கு ஆதரவாக சவுதி அரேபியா ராணுவம் தாக்குதல் நடத்தி வரும் சூழலில், சவுதியின் விமான நிலையங்கள், முக்கிய நகரங்கள் மீதும்,இஸ்லாமிய புனித தளங்களான மெக்கா மற்றும் மதினா ஆகியவற்றின் மீது ஹவுதி தாக்குதல் நடத்தியது.

இந்த சம்பவத்தையடுத்து, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வரும் சூழலில், அமெரிக்காவின் ராணுவ தளங்கள் அமைந்துள்ள துபாய் மீது ஈரான் ராணுவம் கடந்த தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் துபாயில் அமைந்துள்ள பாம் ஜூமைரா, புர்ஜ் அல் அரப் ஹோட்டலுக்கு முன்பு குண்டுகள் வீசப்பட்டன. இதைத்தொடர்ந்து துபாயின் ஜெபல் அலி துறைமுகத்தின் மீதும் ஈரான் வான்வழி தாக்குதல் நடத்தியதாக துபாய் தெரிவித்தது.

இந்த நிலையில் தற்போது துபாயில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான 2722 அடி உயர கட்டிடமான புர்ஜ் கலிபா இடிந்து விழுவது போன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து தற்போது இணையத்தில் பரப்பப்படும் காட்சிகள் ஏ.ஐ மூலமாக உருவாக்கப்பட்டவை என தகவல்கள் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"