BREAKING
2027ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலைத் தவணை ஜனவரி 4ஆம் திகதி சுக்கிர பெயர்ச்சி ; அதிர்ஷ்ட மழை கொட்டப்போகும் ராசிகள் இவர்கள் தான் இடிந்து விழும் துபாய் புர்ஜ் கலிஃபா? மத்திய கிழக்கு மோதலுக்கு மத்தியில் பரபரப்பை கிளப்பிய காணொளி யாழ் நகரில் மோப்பநாய்களின் உதவியுடன் திடீர் சோதனை இறங்கிய பொலிஸார் பல நன்மைகளை அள்ளித்தரும் வாழைப்பழத்தை இரவில் சாப்பிடலாமா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க 2027ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலைத் தவணை ஜனவரி 4ஆம் திகதி சுக்கிர பெயர்ச்சி ; அதிர்ஷ்ட மழை கொட்டப்போகும் ராசிகள் இவர்கள் தான் இடிந்து விழும் துபாய் புர்ஜ் கலிஃபா? மத்திய கிழக்கு மோதலுக்கு மத்தியில் பரபரப்பை கிளப்பிய காணொளி யாழ் நகரில் மோப்பநாய்களின் உதவியுடன் திடீர் சோதனை இறங்கிய பொலிஸார் பல நன்மைகளை அள்ளித்தரும் வாழைப்பழத்தை இரவில் சாப்பிடலாமா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க

தாயுடன் சென்ற ஒன்றரை வயதுச் சிறுமிக்கு நேர்ந்த துயரம் ; பொலிஸாரின் பிடியில் ஒருவர்

தாயுடன் சென்ற ஒன்றரை வயதுச் சிறுமிக்கு நேர்ந்த துயரம் ; பொலிஸாரின் பிடியில் ஒருவர்

எம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எம்பிலிப்பிட்டிய – நோனாகம வீதியின் கிரலவெல்கட்டுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒன்றரை வயதுச் சிறுமி உயிரிழந்துள்ளார்.

நோனாகம நோக்கிப் பயணித்த லொறியொன்று அதே திசையில் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர், பின்னால் பயணித்த பெண் மற்றும் சிறுமி ஆகியோர் காயமடைந்து எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயதுச் சிறுமி உயிரிழந்துள்ளார்.

கலென்பிந்துனுவெவ பகுதியைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் சாரதி மற்றும் பின்னால் பயணித்த பெண்ணின் மகளான சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"