கொழும்பு நீதவான் நீதிமன்றத்திலிருந்து இணையவழி காணொளி ஊடாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி அவர் தனது சாட்சியத்தை வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக