BREAKING
நீரில் மூழ்கி ரஷ்ய பிரஜை உயிரிழப்பு ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தில் வெள்ளம் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து; 2 பேர் பலி; 50 இற்கு மேற்பட்டோர் காயம் 16 வயது சிறுவன் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை ; சம்பவத்தால் அதிர்ச்சி புதன் நட்சத்திர பெயர்ச்சி ; இந்த ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க நீரில் மூழ்கி ரஷ்ய பிரஜை உயிரிழப்பு ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தில் வெள்ளம் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து; 2 பேர் பலி; 50 இற்கு மேற்பட்டோர் காயம் 16 வயது சிறுவன் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை ; சம்பவத்தால் அதிர்ச்சி புதன் நட்சத்திர பெயர்ச்சி ; இந்த ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க

ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தில் வெள்ளம்

ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தில் வெள்ளம்

 நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக ஹட்டன் பகுதியில் நேற்று பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக, ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தின் ஒரு பகுதிக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது.

இதனால், மேற்படி அலுவலகத்தின் கணக்குப் பிரிவில் இருந்த பல மின்சாதனங்களும், பல்வேறு முக்கிய ஆவணக் கோப்புகளும் சேதமடைந்துள்ளன என அந்த அலுவலக ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"