BREAKING
நீரில் மூழ்கி ரஷ்ய பிரஜை உயிரிழப்பு ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தில் வெள்ளம் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து; 2 பேர் பலி; 50 இற்கு மேற்பட்டோர் காயம் 16 வயது சிறுவன் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை ; சம்பவத்தால் அதிர்ச்சி புதன் நட்சத்திர பெயர்ச்சி ; இந்த ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க நீரில் மூழ்கி ரஷ்ய பிரஜை உயிரிழப்பு ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தில் வெள்ளம் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து; 2 பேர் பலி; 50 இற்கு மேற்பட்டோர் காயம் 16 வயது சிறுவன் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை ; சம்பவத்தால் அதிர்ச்சி புதன் நட்சத்திர பெயர்ச்சி ; இந்த ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க

இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து; பேர் பலி; இற்கு மேற்பட்டோர் காயம்

இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து; பேர் பலி; இற்கு மேற்பட்டோர் காயம்

அநுராதபுரம் - மதவாச்சி வீதியில் ரம்பேவ பகுதியில் இன்ரு காலை இடம்பெற்ற கோர விபத்தில் 2 பேர் உயிரிழந்ததுடன் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 2 பஸ்களும் தனியார் பஸ் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளதுடன், பின்னர் தனியார் பேருந்து ஒன்றும் குறித்த பேருந்துகளில் ஒன்றை மோதியதில் பாரிய விபத்தொன்று சம்பவித்துள்ளது. 

விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக மிகிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"