BREAKING
16 வயது சிறுவன் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை ; சம்பவத்தால் அதிர்ச்சி புதன் நட்சத்திர பெயர்ச்சி ; இந்த ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க யாழில் பாடசாலையில் அவமானப்படுத்தப்பட்டதால் மாணவன் விபரீத முயற்சி ; குற்றச்சாட்டும் தாய் அளவுக்கு அதிகமாக காபி குடித்தால் என்னென்ன உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா? தூக்கிட்டு உயிர் மாய்த்த இளம் குடும்பபெண் ; தாயின் காலடியில் இரவு முழுதும் 3 வயது மகன் செய்த செயல் 16 வயது சிறுவன் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை ; சம்பவத்தால் அதிர்ச்சி புதன் நட்சத்திர பெயர்ச்சி ; இந்த ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க யாழில் பாடசாலையில் அவமானப்படுத்தப்பட்டதால் மாணவன் விபரீத முயற்சி ; குற்றச்சாட்டும் தாய் அளவுக்கு அதிகமாக காபி குடித்தால் என்னென்ன உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா? தூக்கிட்டு உயிர் மாய்த்த இளம் குடும்பபெண் ; தாயின் காலடியில் இரவு முழுதும் 3 வயது மகன் செய்த செயல்

வயது சிறுவன் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை ; சம்பவத்தால் அதிர்ச்சி

வயது சிறுவன் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை ; சம்பவத்தால் அதிர்ச்சி

 மாத்தறை - கந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 18 ஏக்கர் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் வெட்டப்பட்டு பலத்த காயமடைந்த 16 வயது சிறுவன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (9) இரவு வேளையில் ஏற்பட்ட மோதல் காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், தெவிநுவர பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவனுக்கும் பிறிதொரு குழுவுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த தகராறு முற்றியதே இந்தக் கொலைக்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொலிஸாருக்குக் கிடைத்தத் தகவலுக்கு அமைய, விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகக் கந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"