BREAKING
உட்பூசல் நிறைந்த கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி! யாழில் ஒரே வீட்டிற்குள் இறந்து கிடந்த அக்கா மற்றும் தம்பி ; துர்நாற்றத்தால் வெளிவந்த விடயம் 2 பெண்கள் உட்பட மூவர் கைது ; சிக்க வைத்த இரகசிய தகவல் பொலிஸ் உயரதிகாரி வருணி போகஹவத்தவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஓட்டுநருக்குத் தூக்கம் ; யாழ்ப்பாணம் - கண்டி ஏ-9 வீதியில் கோர விபத்து உட்பூசல் நிறைந்த கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி! யாழில் ஒரே வீட்டிற்குள் இறந்து கிடந்த அக்கா மற்றும் தம்பி ; துர்நாற்றத்தால் வெளிவந்த விடயம் 2 பெண்கள் உட்பட மூவர் கைது ; சிக்க வைத்த இரகசிய தகவல் பொலிஸ் உயரதிகாரி வருணி போகஹவத்தவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஓட்டுநருக்குத் தூக்கம் ; யாழ்ப்பாணம் - கண்டி ஏ-9 வீதியில் கோர விபத்து

பெண்கள் உட்பட மூவர் கைது ; சிக்க வைத்த இரகசிய தகவல்

பெண்கள் உட்பட மூவர் கைது ; சிக்க வைத்த இரகசிய தகவல்

கந்தானேகெதர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலகும்புருமுல்ல பகுதியில் நேற்று வியாழக்கிழமை (5) கந்தானேகெதர பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின்போது, 387 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஆண் ஒருவரும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே இச்சோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வலகும்புருமுல்ல பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞராவார்.

அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான நீர்கொழும்பு மற்றும் வலகும்புருமுல்ல பகுதிகளைச் சேர்ந்த இரு பெண்களும் ஓர் ஆணும் ஆவர்.

இவர்கள் 22 - 64 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

இச்சம்பவம் தொடர்பில் கந்தானேகெதர பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"