கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (FCID) தனியார் வங்கியொன்றின் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்குச் சட்டவிரோதமாக அமெரிக்க டொலர்களைப் பரிமாற்றம் செய்யும் நோக்கில் போலி நிறுவனங்களை உருவாக்கி முன்னெடுக்கப்பட்ட திட்டம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக