BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ஹேக்கர்களால் திருடப்பட்ட . மில்லியன் டொலர் ஓமானில் மீட்பு ; இலங்கையின் காணாமல் போன பணமா என சந்தேகம்

ஹேக்கர்களால் திருடப்பட்ட . மில்லியன் டொலர் ஓமானில் மீட்பு ; இலங்கையின் காணாமல் போன பணமா என சந்தேகம்

ஆசிய நாடு ஒன்றில் இணையவழி (சைபர்) குற்றவாளிகளால் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 6.6 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை ஓமான் காவல்துறை மீட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த பணத்தை ஓமான் வங்கியில் இருந்து உள்ளூர் நாணயமாக மாற்ற முயன்றவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தியதாகவும், இந்த நடவடிக்கை இன்டர்போல் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் மீட்கப்பட்ட பணம் எந்த நாட்டைச் சேர்ந்தது என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், இலங்கையில் அண்மையில் திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் டொலரும், அஞ்சல் துறையிலிருந்து 625,000 டொலரும் காணாமல் போனதாக வெளியான தகவல்களுடன் இதற்கு தொடர்பு இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து தற்போது பல்வேறு தரப்பினரும் கவனமாக விசாரணை செய்து வருவதாகவும், ஆனால் இதுவரை இலங்கையைத் தவிர வேறு எந்த ஆசிய நாட்டிலும் இதே அளவிலான பண இழப்பு சம்பவம் உறுதியாக பதிவாகவில்லை என்றும் கூறப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"