BREAKING
திருமண விளம்பரங்களுக்குத் தடை விதிக்கத் திட்டமா? ; அமைச்சரின் அலுவலகம் மறுப்பு கெப் ரக வாகனத்திலிருந்து தவறி விழுந்து 13 வயது சிறுமி பரிதாப உயிரிழப்பு! பிரிட்டனால் ஆபிரிக்காவுக்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி உயிர் மாய்ப்பு! பேருந்துடன் கார் மோதி பெண் வைத்தியசாலையில் செல்போன்களுக்கு பதில் ஸ்வீட்ஸ் பாக்ஸ் வழங்கிய டெலிவரி ஊழியர்; சினிமாவை மிஞ்சிய சம்பவம் திருமண விளம்பரங்களுக்குத் தடை விதிக்கத் திட்டமா? ; அமைச்சரின் அலுவலகம் மறுப்பு கெப் ரக வாகனத்திலிருந்து தவறி விழுந்து 13 வயது சிறுமி பரிதாப உயிரிழப்பு! பிரிட்டனால் ஆபிரிக்காவுக்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி உயிர் மாய்ப்பு! பேருந்துடன் கார் மோதி பெண் வைத்தியசாலையில் செல்போன்களுக்கு பதில் ஸ்வீட்ஸ் பாக்ஸ் வழங்கிய டெலிவரி ஊழியர்; சினிமாவை மிஞ்சிய சம்பவம்

கெப் ரக வாகனத்திலிருந்து தவறி விழுந்து வயது சிறுமி பரிதாப உயிரிழப்பு!

கெப் ரக வாகனத்திலிருந்து தவறி விழுந்து வயது சிறுமி பரிதாப உயிரிழப்பு!

  நோர்வுட், வென்ச்சர் மேல் பிரிவு பகுதியில், நோர்வுட் திசையிலிருந்து வென்ச்சர் 50 ஏக்கர் பகுதியை நோக்கிப் பயணித்த கெப் ரக வாகனத்தின் பின்பகுதியில் பயணித்த சிறுமியொருவர் அவ்வாகனத்திலிருந்து கீழே விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.

நேற்று (25) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில், படுகாயமடைந்த சிறுமி டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"