BREAKING
மீண்டும் விளக்கமறியலில்; நாமலுக்காக நீதிமன்றம் வந்த மனைவி லிமினி 2026 க. பொ. த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய தகவல் தமிழர் பகுதியில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு ; விசாரணையில் வெளியான முக்கிய தகவல் மாணவனின் தொலைபேசியால் அம்பலமான விடயம் ; கொல்லப்பட்ட உயிர் கப்பல் கொழும்புக்கு வந்த வேர்ல்ட் ஒடிஸி' பயணிகள் மீண்டும் விளக்கமறியலில்; நாமலுக்காக நீதிமன்றம் வந்த மனைவி லிமினி 2026 க. பொ. த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய தகவல் தமிழர் பகுதியில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு ; விசாரணையில் வெளியான முக்கிய தகவல் மாணவனின் தொலைபேசியால் அம்பலமான விடயம் ; கொல்லப்பட்ட உயிர் கப்பல் கொழும்புக்கு வந்த வேர்ல்ட் ஒடிஸி' பயணிகள்

க. பொ. த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

க. பொ. த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை அனுமதி அட்டைகளில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய விண்ணப்பதாரர்கள், எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் இணையவழி ஊடாகத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பரீட்சை நிறைவடைந்த பின்னர் அனுமதி அட்டைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு எந்தவொரு சந்தர்ப்பமும் வழங்கப்படமாட்டாது எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"