கொழும்பில் அமைந்துள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமையகக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக