BREAKING
அதிகாலையில் இலங்கையை உலுக்கிய சம்பவம் ; குழந்தைகளுடன் தீயில் கருகிய குடும்பம் யாழில் அரங்கேறிய சட்டவிரோத செயல் ; காட்டிக்கொடுத்த இரகசிய தகவல் ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்; நாடளுமன்றில் வெளிப்பட்ட தகவல் தமிழர் பிரதேசங்களில் மாவீரர்நாள் நிகழ்வு ; தயாராகும் துயிலுமில்லங்கள் இரகசிய தகவலால் சிக்கிய நபர் ; பாடசாலை பைக்குள் காத்திருந்த ஷாக் அதிகாலையில் இலங்கையை உலுக்கிய சம்பவம் ; குழந்தைகளுடன் தீயில் கருகிய குடும்பம் யாழில் அரங்கேறிய சட்டவிரோத செயல் ; காட்டிக்கொடுத்த இரகசிய தகவல் ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்; நாடளுமன்றில் வெளிப்பட்ட தகவல் தமிழர் பிரதேசங்களில் மாவீரர்நாள் நிகழ்வு ; தயாராகும் துயிலுமில்லங்கள் இரகசிய தகவலால் சிக்கிய நபர் ; பாடசாலை பைக்குள் காத்திருந்த ஷாக்

அதிகாலையில் இலங்கையை உலுக்கிய சம்பவம் ; குழந்தைகளுடன் தீயில் கருகிய குடும்பம்

அதிகாலையில் இலங்கையை உலுக்கிய சம்பவம் ; குழந்தைகளுடன் தீயில் கருகிய குடும்பம்

கடுவலை நகரில் அமைந்துள்ள மின்சாதன உபகரண விற்பனை நிலையமொன்றில் இன்று (19) காலை ஏற்பட்ட தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இந்தத் துயரச் சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் 2 வயதும் 6 வயதுமுடைய இரண்டு பிள்ளைகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தீயைக் கட்டுப்படுத்துவதற்காகக் கோட்டே தீயணைப்புப் பிரிவின் 03 தீயணைப்பு வாகனங்கள் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தீ பரவலுக்கான காரணம் மற்றும் சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியாகாத நிலையில், உரிய பிரிவினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.     

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"