BREAKING
10 ஆண்டுகளுக்குப் பின்னர் கர்ப்பம் ; கரு கலைந்த சோகத்தில் இளம்பெண் செய்த செயல் ஞானசார தேரருக்கான சிறைத்தண்டனை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவிக்கு சிறைத்தண்டனை உறுதிசெய்தது உயர் நீதிமன்றம் அனுராதபுர மோதல் ; இராஜங்கனே சத்தாரதன தேரர் கைது பொலிஸாரைக் கண்டதும் இப்படியா! யாழில் வீட்டிற்குள் இளைஞர் அரங்கேற்றிய செயலால் பரபரப்பு 10 ஆண்டுகளுக்குப் பின்னர் கர்ப்பம் ; கரு கலைந்த சோகத்தில் இளம்பெண் செய்த செயல் ஞானசார தேரருக்கான சிறைத்தண்டனை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவிக்கு சிறைத்தண்டனை உறுதிசெய்தது உயர் நீதிமன்றம் அனுராதபுர மோதல் ; இராஜங்கனே சத்தாரதன தேரர் கைது பொலிஸாரைக் கண்டதும் இப்படியா! யாழில் வீட்டிற்குள் இளைஞர் அரங்கேற்றிய செயலால் பரபரப்பு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவிக்கு சிறைத்தண்டனை உறுதிசெய்தது உயர் நீதிமன்றம்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவிக்கு சிறைத்தண்டனை உறுதிசெய்தது உயர் நீதிமன்றம்

முறையற்ற வெளிநாட்டுக் கடவுச்சீட்டு (Passport) ஒன்றைச் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவியான சஷி வீரவங்சவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று (18) உறுதிப்படுத்தியது.

குறித்த சிறைத்தண்டனைக்கு எதிராக அவர் சமர்ப்பித்த மேன்முறையீட்டைப் பரிசீலித்த பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், அந்த மேன்முறையீட்டை நிராகரித்து இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

அதன்படி, திறந்த நீதிமன்றத்தில் ஆஜரான சஷி வீரவங்சவை உடனடியாக விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட பிரதம நீதியரசர் தலைமையிலான நீதியரசர்கள் குழாம், குறித்த தண்டனையைச் செயற்படுத்துவதற்காக அவரை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் பணித்தது.  

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"