முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளராகப் பணியாற்றிய சுகீஷ்வர பண்டார, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (18) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஜனாதிபதி செலவினத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் சுகீஷ்வர பண்டார கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக