BREAKING
யாழில் தொடரும் மர்ம மரணங்கள் ; கடற்கரையில் மீட்கப்பட்ட சடலம் மேல் மாகாண வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கல் சேவை தற்காலிக இடைநிறுத்தம் கேது-செவ்வாய் கூட்டணி ; இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும் தெற்காசியாவில் இலங்கை படைத்த சாதனை ; தாய் மரண விகிதம் வீழ்ச்சி கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் தீ விபத்து யாழில் தொடரும் மர்ம மரணங்கள் ; கடற்கரையில் மீட்கப்பட்ட சடலம் மேல் மாகாண வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கல் சேவை தற்காலிக இடைநிறுத்தம் கேது-செவ்வாய் கூட்டணி ; இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும் தெற்காசியாவில் இலங்கை படைத்த சாதனை ; தாய் மரண விகிதம் வீழ்ச்சி கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் தீ விபத்து

கேது-செவ்வாய் கூட்டணி ; இந்த ராசிக்காரங்க கவனமா இருக்கணும்

கேது-செவ்வாய் கூட்டணி ; இந்த ராசிக்காரங்க கவனமா இருக்கணும்

டுகள், வேலையில் சிரமங்கள் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும். அதுவும் இந்த கிரக சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

[2FVWCI

அதுவும் இந்த கேது செவ்வாய் சேர்க்கையானது டிசம்பர் 05 ஆம் திகதி வரை நீடித்திருக்கும். அதன் பின் கேது சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்குள் நுழைவார். இப்போது சிம்ம ராசியில் ஒன்றிணைந்துள்ள கேது செவ்வாயால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டில் கேது செவ்வாய் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு கோபமும், பொறுமையின்மையும் அதிகம் இருக்கலாம். பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் வாக்குவாதம் அல்லது சண்டையில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமான வேலையை முடிக்க முடியாமல் போகலாம். குடும்பத்திற்குள் தவறான புரிதல்களால் உறவுகளில் விரிசல் ஏற்படலாம். இக்காலத்தில் பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். யாருக்கும் பணம் கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

சிம்ம ராசியின் முதல் வீட்டில் கேது செவ்வாய் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்களின் நடத்தை, பேச்சு மற்றும் முடிவுகளில் சிறப்பு கவனத்தை செலுத்த வேண்டும். நம்பிக்கை மற்றும் கோபத்திற்கு இடையே சமநிலையை பராமரிக்க வேண்டும். சிறு விஷயங்களால் உறவுகளில் மன அழுத்தம் அதிகரிக்கும். வேலை மற்றும் வணிகத்தில் பெரிய முடிவுகளை அவசரப்பட்டு எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். முதலீடுகளை செய்யும் முன் அனைத்தையும் கவனித்து பின் முடிவெடுக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கிய விஷயத்தை புறக்கணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டில் கேது செவ்வாய் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும். யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும். புதிய ஒப்பந்தங்கள் அல்லது ஆவணங்களில் கையெழுத்திடும் முன் கவனமாக படித்து பார்க்க வேண்டும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தினர் அல்லது வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. முக்கியமாக இக்காலத்தில் சிறு விஷயங்களை பெரிய விஷயமாக மாற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.


கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"