BREAKING
யாழில் 16 பேருக்கு அதிரடி காட்டிய நீதிமன்றம் ; விதிக்கப்பட்ட தண்டப்பணம் கூட்டாக துஸ்பிரயோகம் செய்யப்பட்ட 15 வயது சிறுமி ; பல வருடங்களாக அரங்கேறிய அவலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பிறந்த நாளில் மகன் நாமல் ராஜபக்சவின் உருக்கமான பதிவு புயலாக தீவிரமடையும் அக்வான் சூறாவளி ; இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை உலகில் 200க்கும் மேற்பட்ட முன்னணி இணையத்தளங்களில் சைபர் தாக்குதல் ; BBC, HSBC உள்ளிட்டவை பாதிப்பு யாழில் 16 பேருக்கு அதிரடி காட்டிய நீதிமன்றம் ; விதிக்கப்பட்ட தண்டப்பணம் கூட்டாக துஸ்பிரயோகம் செய்யப்பட்ட 15 வயது சிறுமி ; பல வருடங்களாக அரங்கேறிய அவலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பிறந்த நாளில் மகன் நாமல் ராஜபக்சவின் உருக்கமான பதிவு புயலாக தீவிரமடையும் அக்வான் சூறாவளி ; இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை உலகில் 200க்கும் மேற்பட்ட முன்னணி இணையத்தளங்களில் சைபர் தாக்குதல் ; BBC, HSBC உள்ளிட்டவை பாதிப்பு

யாழில் தொடரும் மர்ம மரணங்கள் ; கடற்கரையில் மீட்கப்பட்ட சடலம்

யாழில் தொடரும் மர்ம மரணங்கள் ; கடற்கரையில் மீட்கப்பட்ட சடலம்

யாழ்ப்பாணம் – வடமராட்சி, பொலிகண்டி மேற்கு கடற்கரைப் பகுதியில் 81 வயதுடைய முதியவர் ஒருவர் இன்று (17) மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

 81 வயதுடைய முதியவர் நேற்று மதியம் சுமார் 12.15 மணியளவில் பொலிகண்டி மேற்கு கடற்கரைப் பகுதிக்குச் சென்றுள்ளார்.

எனினும், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில், அவரைத் தேடி அப்பகுதி மக்கள் கடற்கரைக்குச் சென்றுள்ளனர்.

இதன்போது, மதியம் சுமார் 2.00 மணியளவில் குறித்த முதியவர் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தகவலறிந்த வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முதியவர் உயிரிழந்தமைக்கான காரணம் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.  

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"