BREAKING
இன்று முதல் உணவுப் பொருட்களின் விலைகள் குறைவடையும்; மக்கள் மகிழ்ச்சி! நில்வளவை மற்றும் ஜின் ஆறுகளை அண்டிய பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு அபாயம் அம்பாறை யுவதி கொலையில் தலைமறைவான காதலன் கைது விசேட வர்த்தகப் பொருட்கள் வரியைக் குறைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் அடங்காத ஆட்டம்; கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல்! இன்று முதல் உணவுப் பொருட்களின் விலைகள் குறைவடையும்; மக்கள் மகிழ்ச்சி! நில்வளவை மற்றும் ஜின் ஆறுகளை அண்டிய பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு அபாயம் அம்பாறை யுவதி கொலையில் தலைமறைவான காதலன் கைது விசேட வர்த்தகப் பொருட்கள் வரியைக் குறைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் அடங்காத ஆட்டம்; கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல்!

அம்பாறை யுவதி கொலையில் தலைமறைவான காதலன் கைது

அம்பாறை யுவதி கொலையில் தலைமறைவான காதலன் கைது

அம்பாறை யுவதி  கொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த 27 வயதுடைய நபரொருவர், நேற்று (12) மாலை நுவரெலியா பேருந்து நிலையத்திற்கு அருகில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மார்காஸ் தோட்ட பகுதியில் உள்ள தங்குமிட விடுதியொன்றில், கடந்த நவம்பர் 10 ஆம் திகதி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டமை குறித்து நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

மேலதிக விசாரணைகளின் போது, கடந்த நவம்பர் 10 ஆம் திகதி திரப்பனை பொலிஸ் பிரிவில் பொலிஸாரின் காவலிலிருந்து தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பிலும் குறித்த சந்தேகநபர் தேடப்பட்டு வந்தவர்.

 இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"