BREAKING
தூக்கிட்டு உயிர் மாய்த்த இளம் குடும்பபெண் ; தாயின் காலடியில் இரவு முழுதும் 3 வயது மகன் செய்த செயல் இலங்கையில் TIN இலக்கம் பெறாதவர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல் யாழில் உருவான திடீர் பணக்காரர்கள் சிலருக்கு சிக்கல் ; தீவிரமாகும் விசாரணை வென்னப்புவ விபத்தில் 24 வயது இளைஞர் மரணம் கொழும்பு சிறைகளில் தட்டம்மை நோய் தூக்கிட்டு உயிர் மாய்த்த இளம் குடும்பபெண் ; தாயின் காலடியில் இரவு முழுதும் 3 வயது மகன் செய்த செயல் இலங்கையில் TIN இலக்கம் பெறாதவர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல் யாழில் உருவான திடீர் பணக்காரர்கள் சிலருக்கு சிக்கல் ; தீவிரமாகும் விசாரணை வென்னப்புவ விபத்தில் 24 வயது இளைஞர் மரணம் கொழும்பு சிறைகளில் தட்டம்மை நோய்

யாழில் உருவான திடீர் பணக்காரர்கள் சிலருக்கு சிக்கல் ; தீவிரமாகும் விசாரணை

யாழில் உருவான திடீர் பணக்காரர்கள் சிலருக்கு சிக்கல் ; தீவிரமாகும் விசாரணை

யாழில் குறுகிய காலத்தில் திடீர் பணக்காரர்கள் ஆகினார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் சிலரிடம் யாழ்ப்பாண குற்ற தடுப்பு பொலிசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

யாழில் திடீர் பணக்காரர்களாகிய சுமார் 18 பேர் ஏற்கனவே பொலிஸ் விசாரணை வலயத்துக்குள் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சிலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

குறுகிய காலத்தில் அதிக சொத்துக்கள் , போதைப் கடத்தல்கள் , மீட்டர் வட்டி , கப்பம் போன்றவற்றின் மூலம் திடீர் பணக்காரர்கள் ஆகினார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு மற்றும் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கும் பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினர் இணைந்து குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"