BREAKING
மூன்று நாள் இலங்கை பயணத்தை முடித்த மாலைதீவு ஜனாதிபதி – இருதரப்பு உறவுகள் வலுப்படுத்தப்பட்டன யாழில் விஜய் வெற்றி கொண்டாட்டத்தில் சோகம் – குடும்பஸ்தர் உயிரிழப்பு ஈரான்–அமெரிக்க பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ஹோர்முஸ் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தினார் ட்ரம்ப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு டெல்லி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி – 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் மூன்று நாள் இலங்கை பயணத்தை முடித்த மாலைதீவு ஜனாதிபதி – இருதரப்பு உறவுகள் வலுப்படுத்தப்பட்டன யாழில் விஜய் வெற்றி கொண்டாட்டத்தில் சோகம் – குடும்பஸ்தர் உயிரிழப்பு ஈரான்–அமெரிக்க பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ஹோர்முஸ் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தினார் ட்ரம்ப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு டெல்லி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி – 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல்

"மக்கள் ஆணை கிடைத்தால் எதையும் பேசித் தீர்க்கலாம்" - கட்சி உறுப்பினர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள முக்கிய அழைப்பு!

"மக்கள் ஆணை கிடைத்தால் எதையும் பேசித் தீர்க்கலாம்" - கட்சி உறுப்பினர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள முக்கிய அழைப்பு!
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை மீண்டும் எழுச்சி கொள்ளச் செய்யும் வகையில் தேசிய மாநாட்டிற்கு தயாராகுமாறு கட்சி உறுப்பினர்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார். யாழ். தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த உண்மைகள் விரைவில் மக்களிடம் வெளிப்படுத்தப்படும் என்றும், பலமான மக்கள் ஆணை கிடைக்கும் பட்சத்தில் தற்போதைய அரசாங்கத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளை பேசித் தீர்க்கும் தளம் உருவாகும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"