BREAKING
சுரேஷ் சலேவை தினமும் சந்திக்க அனுமதி கோரி மனைவி மற்றும் சட்டத்தரணி கடிதம் ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: சில ராசிகளுக்கு நிதி முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்ட பலன்கள் என ஜோதிட கணிப்பு ஆராச்சிகட்டுவில் அனுமதி இன்றி இயங்கிய மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை முற்றுகை - பெருந்தொகை பொருட்கள் பறிமுதல் ஹொரணையில் பதின்ம வயது சிறுமியை துன்புறுத்திய தாய் கைது - மருத்துவமனையில் அம்பலமான அதிர்ச்சி சம்பவம் போலி நாணயத்தாள்கள் புழக்கம் அதிகரிப்பு - இலங்கை மக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை சுரேஷ் சலேவை தினமும் சந்திக்க அனுமதி கோரி மனைவி மற்றும் சட்டத்தரணி கடிதம் ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: சில ராசிகளுக்கு நிதி முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்ட பலன்கள் என ஜோதிட கணிப்பு ஆராச்சிகட்டுவில் அனுமதி இன்றி இயங்கிய மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை முற்றுகை - பெருந்தொகை பொருட்கள் பறிமுதல் ஹொரணையில் பதின்ம வயது சிறுமியை துன்புறுத்திய தாய் கைது - மருத்துவமனையில் அம்பலமான அதிர்ச்சி சம்பவம் போலி நாணயத்தாள்கள் புழக்கம் அதிகரிப்பு - இலங்கை மக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை

யூத் திரைப்படத்தின் நாட்கள் வசூல் விவரம்

யூத் திரைப்படத்தின் நாட்கள் வசூல் விவரம்

கென் கருணாஸ் இயக்கி, அவரே ஹீரோவாக நடித்துள்ள யூத் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி, சுராஜ், தேவதர்ஷினி, நளினி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இசையை ஜி.வி. பிரகாஷ் அமைத்துள்ளார்.

திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். மேலும் சில முன்னணி நடிகர்களும் படக்குழுவினரை நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தின் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, வெளியான 7 நாட்களில் உலகளவில் ரூ. 36 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

திரைப்படம் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால், விரைவில் ரூ. 50 கோடி வசூலை எட்டுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"