BREAKING
எல் நினோ தாக்கம் தொடக்கம் - கடுமையான காலநிலை மாற்றங்களுக்கு விஞ்ஞானிகள் எச்சரிக்கை ஒடிசாவில் ஏவுகணை சோதனை காரணமாக 11,000-க்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக வெளியேற்றம் சுரேஷ் சலேவை தினமும் சந்திக்க அனுமதி கோரி மனைவி மற்றும் சட்டத்தரணி கடிதம் ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: சில ராசிகளுக்கு நிதி முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்ட பலன்கள் என ஜோதிட கணிப்பு ஆராச்சிகட்டுவில் அனுமதி இன்றி இயங்கிய மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை முற்றுகை - பெருந்தொகை பொருட்கள் பறிமுதல் எல் நினோ தாக்கம் தொடக்கம் - கடுமையான காலநிலை மாற்றங்களுக்கு விஞ்ஞானிகள் எச்சரிக்கை ஒடிசாவில் ஏவுகணை சோதனை காரணமாக 11,000-க்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக வெளியேற்றம் சுரேஷ் சலேவை தினமும் சந்திக்க அனுமதி கோரி மனைவி மற்றும் சட்டத்தரணி கடிதம் ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: சில ராசிகளுக்கு நிதி முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்ட பலன்கள் என ஜோதிட கணிப்பு ஆராச்சிகட்டுவில் அனுமதி இன்றி இயங்கிய மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை முற்றுகை - பெருந்தொகை பொருட்கள் பறிமுதல்

தமிழகத்தில் வசூல் சாதனை படைக்கும் தாய் கிழவி திரைப்படம்

தமிழகத்தில் வசூல் சாதனை படைக்கும் தாய் கிழவி திரைப்படம்

இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக தாய் கிழவி உருவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ராதிகா, சிங்கம்புலி, பால சரவணன், அருள் தாஸ், முனிஷ்காந்த் உள்ளிட்ட நடிகர்கள் போட்டிபோட்டு நடித்துள்ள இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதன் காரணமாக, திரைப்படத்தின் வசூலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது தாய் கிழவி திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 50 கோடி ரூபாவைத் தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படத்தின் தமிழக வசூலையும் இந்த படம் முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த ஆண்டில் தமிழகத்தில் அதிக வசூல் செய்த திரைப்படமாக இருக்கும் பராசக்தி திரைப்படத்தின் 57 கோடி ரூபா வசூலையும் விரைவில் தாய் கிழவி திரைப்படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"