BREAKING
2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை 2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

கிலோவிலிருந்து அதிரடியாக குறைந்த எடை: ரகசியத்தை உடைத்த நடிகை குஷ்பூ!

கிலோவிலிருந்து அதிரடியாக குறைந்த எடை: ரகசியத்தை உடைத்த நடிகை குஷ்பூ!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த குஷ்பூ, சமீபத்தில் உடல் எடையைக் குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியது இணையத்தில் பேசுபொருளானது. இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், 'அண்ணாத்த' படப்பிடிப்பின் போது தனது உடல் எடை 98 கிலோவாக இருந்ததாகவும், இன்னும் சற்று கவனக்குறைவாக இருந்திருந்தால் 100 கிலோவைத் தொட்டிருப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். 55 வயதிலும் தனக்கு ரத்த அழுத்தம் (BP) அல்லது சர்க்கரை நோய் (Sugar) போன்ற பாதிப்புகள் இல்லை என்றாலும், எதிர்காலத்தில் முட்டி வலி மற்றும் இதர உடல்நலச் சிக்கல்கள் வராமல் தடுக்கவே எடையைக் குறைக்கத் தீர்மானித்ததாகத் தெரிவித்துள்ளார்.


தனது தாயாரிடம் இருந்து தனக்கு மைக்ரேன் மற்றும் சைனஸ் பிரச்சினைகள் வந்தாலும், ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் வரவில்லை என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். "யானை போல உருண்டையாக இருந்த எனது முகத்தையும் உடலையும் மாற்றியே தீர வேண்டும் என முடிவெடுத்து, கோவிட் காலத்தில்தான் இந்த தீவிரமான உடல் எடை குறைப்புப் பயணத்தைத் தொடங்கினேன்" என குஷ்பூ கூறியுள்ளார். தற்போது மிகவும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும் அவரது இந்த அதிரடி மாற்றம், உடல் ஆரோக்கியத்தைப் பேண விரும்பும் பலருக்கும் ஒரு உந்துதலாக அமைந்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"