BREAKING
பெண்ணை கொலை செய்து தப்பி ஓடியவரை பந்தாடிய யானை! சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு! அரச சேவையில் இருந்து விலகிய 23,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள்! திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ நகை காணிக்கை; மூக்கில் விரல் வைக்கும் இணையவாசிகள்! லலித் பத்தினாயக்க இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர் பெண்ணை கொலை செய்து தப்பி ஓடியவரை பந்தாடிய யானை! சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு! அரச சேவையில் இருந்து விலகிய 23,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள்! திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ நகை காணிக்கை; மூக்கில் விரல் வைக்கும் இணையவாசிகள்! லலித் பத்தினாயக்க இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்

லலித் பத்தினாயக்க இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்

லலித் பத்தினாயக்க இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்தினாயக்க இன்று (27) வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

இதன்போது, அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், எந்த விடயம் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது என்பது குறித்தோ, விசாரணையின் பின்னணி தொடர்பிலோ இதுவரை மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.


கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"