BREAKING
18 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை ; கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை யாழ் கோப்பாயில் திறந்து வைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயம்! இலங்கைக்கு நீண்டகால ரூபாய் நிதியுதவி ; உலக வங்கிக் குழுமம் புதிய திட்டம்! ஆசிரியர் இடமாற்றக் கொள்கையில் மாற்றம் கொண்டுவரத் தீர்மானம் முதன்முறையாக தந்தையர் மகப்பேறுகால விடுப்பு; மகிழ்ச்சியில் ஆண்கள்! 18 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை ; கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை யாழ் கோப்பாயில் திறந்து வைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயம்! இலங்கைக்கு நீண்டகால ரூபாய் நிதியுதவி ; உலக வங்கிக் குழுமம் புதிய திட்டம்! ஆசிரியர் இடமாற்றக் கொள்கையில் மாற்றம் கொண்டுவரத் தீர்மானம் முதன்முறையாக தந்தையர் மகப்பேறுகால விடுப்பு; மகிழ்ச்சியில் ஆண்கள்!

யாழ் கோப்பாயில் திறந்து வைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயம்!

யாழ் கோப்பாயில் திறந்து வைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயம்!

 மாவீரர் நாள் இறுதிநாள் நிகழ்வுகள் நாளைய தினம் நவம்பர் 27ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் மாவீரர் நினைவாலயம் இன்றைய தினம் வியாழக்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இதன்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

மாவீரர் துயிலுமில்லங்கள் இராணுவத்தினரால் இடித்து அகற்றப்பட்ட நிலையில் வித்துடல்கள் விதைக்கப்பட்ட கல்லறையின் கல்வெட்டுக்களை நினைவாக பேணி , நினைவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"