BREAKING
பிரிட்டனால் ஆபிரிக்காவுக்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி உயிர் மாய்ப்பு! பேருந்துடன் கார் மோதி பெண் வைத்தியசாலையில் செல்போன்களுக்கு பதில் ஸ்வீட்ஸ் பாக்ஸ் வழங்கிய டெலிவரி ஊழியர்; சினிமாவை மிஞ்சிய சம்பவம் நாமல் பிணை சீராய்வு மனு ஒத்திவைப்பு பிரான்ஸில் இலங்கை தமிழ் யுவதிக்கு நேர்ந்த பெரும் சோகம் ; கதறும் உறவுகள் பிரிட்டனால் ஆபிரிக்காவுக்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி உயிர் மாய்ப்பு! பேருந்துடன் கார் மோதி பெண் வைத்தியசாலையில் செல்போன்களுக்கு பதில் ஸ்வீட்ஸ் பாக்ஸ் வழங்கிய டெலிவரி ஊழியர்; சினிமாவை மிஞ்சிய சம்பவம் நாமல் பிணை சீராய்வு மனு ஒத்திவைப்பு பிரான்ஸில் இலங்கை தமிழ் யுவதிக்கு நேர்ந்த பெரும் சோகம் ; கதறும் உறவுகள்

பாரவூர்தி அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!

பாரவூர்தி அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!

 இன்று (25) புதன்கிழமை அதிகாலை சுமார் 2.00 மணியளவில் குருணாகல் பகுதியில் இருந்து அட்டன் நோக்கிப் பயணித்த பாரிய லொறி ஒன்று, அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேன, கடவல பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

புன்னாக்கு மூட்டைகளை ஏற்றிச் சென்ற குறித்த லொறி பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதன் சாரதி காயமடைந்துள்ளார். அவர் சிகிச்சைக்காக கினிகத்தேன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் கினிகத்தேன பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"