BREAKING
அதிகரிக்கும் விலைகள்; இலங்கை மத்திய வங்கி வட்டி வீதம் உயர்வு! வவுனியாவில் மகனுடன் சென்று மாயமான தாய் ; உதவி கோரும் பொலிஸார் ஜானகி சிறிவர்தனவின் விளக்கமறியல் நீடிப்பு பொலிஸ் தடுப்புக்காவலில் இருந்தவர் திடீர் உயிரிழப்பு இரகசியமாக மாணிக்கக்கல்லை விழுங்கிய நபருக்கு அடுத்தடுத்து நடந்த சம்பவம் அதிகரிக்கும் விலைகள்; இலங்கை மத்திய வங்கி வட்டி வீதம் உயர்வு! வவுனியாவில் மகனுடன் சென்று மாயமான தாய் ; உதவி கோரும் பொலிஸார் ஜானகி சிறிவர்தனவின் விளக்கமறியல் நீடிப்பு பொலிஸ் தடுப்புக்காவலில் இருந்தவர் திடீர் உயிரிழப்பு இரகசியமாக மாணிக்கக்கல்லை விழுங்கிய நபருக்கு அடுத்தடுத்து நடந்த சம்பவம்

இரகசியமாக மாணிக்கக்கல்லை விழுங்கிய நபருக்கு அடுத்தடுத்து நடந்த சம்பவம்

இரகசியமாக மாணிக்கக்கல்லை விழுங்கிய நபருக்கு அடுத்தடுத்து நடந்த சம்பவம்

இரத்தினபுரி பகுதியில் உள்ள மாணிக்கக்கல் அகழும் சுரங்கத்தில் கிடைத்த மாணிக்கக்கல் ஒன்றை இரகசியமாக விழுங்கிய நபர், அது தொண்டையில் சிக்கிக்கொண்டதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார்.

மேற்படி நபர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது.

தொண்டையில் சிக்கிய மாணிக்கக்கல்லை அகற்றுவதற்காக அவர் வத்தளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் என கண்டி தேசிய வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மாணிக்கக்கல்லை விழுங்கிய நபர் அதனை வெளியே எடுக்க முயற்சித்தும் முடியாத நிலையில், இரகசியமாகக் கண்டிக்கு சென்று வைத்தியசாலையில் அனுமதியாகியுள்ளார். அங்கு மருத்துவர்களின் உதவியுடன் தொண்டையில் சிக்கிய மாணிக்கக்கல்லை அகற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனினும், இந்தச் சம்பவம் தொடர்பில் பின்னர் வைத்தியசாலை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, வைத்தியசாலை பொலிஸார் மேற்படி நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்து, அவர் மாணிக்கக்கல்லை விழுங்கிய சம்பவம் தொடர்பான தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளனர். 

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"