BREAKING
விபத்தில் சிக்கி கால்களை இழக்கவிருந்த 8 வயது சிறுமி; இலங்கை மருத்துவர் சாதனை! யாழ் வீதிகளில் இப்படியும் சம்பவங்கள் ; மிகுந்த அவதானம் மக்களே ; ஆளுநரின் முக்கிய தகவல் Instagram Subscription மூலம் மாதம் ரூ.85 லட்சம் வருமானம் பெறும் யுவதி! மட்டக்களப்பில் இரவோடிரவாக கைதான மலேசிய பெண் ; வலது கால் முறிந்ததால் வந்த வினை ஈழத்தின் புகழ்பூத்த கவிஞர் பேராசிரியர் உருத்ரமூர்த்தி சேரன் காலமானார் விபத்தில் சிக்கி கால்களை இழக்கவிருந்த 8 வயது சிறுமி; இலங்கை மருத்துவர் சாதனை! யாழ் வீதிகளில் இப்படியும் சம்பவங்கள் ; மிகுந்த அவதானம் மக்களே ; ஆளுநரின் முக்கிய தகவல் Instagram Subscription மூலம் மாதம் ரூ.85 லட்சம் வருமானம் பெறும் யுவதி! மட்டக்களப்பில் இரவோடிரவாக கைதான மலேசிய பெண் ; வலது கால் முறிந்ததால் வந்த வினை ஈழத்தின் புகழ்பூத்த கவிஞர் பேராசிரியர் உருத்ரமூர்த்தி சேரன் காலமானார்

பெண் சாரதியால் மோட்டார் சைக்கிள்களுக்கு நடந்த சம்பவம் ; விசாரணைகள் தீவிரம்

பெண் சாரதியால் மோட்டார் சைக்கிள்களுக்கு நடந்த சம்பவம் ; விசாரணைகள் தீவிரம்

ஹோமாகம, கட்டுவான பகுதியில் பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி, அலுவலகம் ஒன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியுள்ளது.

சிற்றூந்தை செலுத்திய பெண் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே இந்த விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனினும், 10 மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்துள்ளன.

சம்பவம் தொடர்பில் ஹோமாகம தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"