BREAKING
மூன்று நாள் இலங்கை பயணத்தை முடித்த மாலைதீவு ஜனாதிபதி – இருதரப்பு உறவுகள் வலுப்படுத்தப்பட்டன யாழில் விஜய் வெற்றி கொண்டாட்டத்தில் சோகம் – குடும்பஸ்தர் உயிரிழப்பு ஈரான்–அமெரிக்க பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ஹோர்முஸ் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தினார் ட்ரம்ப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு டெல்லி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி – 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் மூன்று நாள் இலங்கை பயணத்தை முடித்த மாலைதீவு ஜனாதிபதி – இருதரப்பு உறவுகள் வலுப்படுத்தப்பட்டன யாழில் விஜய் வெற்றி கொண்டாட்டத்தில் சோகம் – குடும்பஸ்தர் உயிரிழப்பு ஈரான்–அமெரிக்க பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ஹோர்முஸ் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தினார் ட்ரம்ப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு டெல்லி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி – 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல்

இன்றைய நாணயமாற்று விகிதங்களை வெளியிட்ட இலங்கை மத்திய வங்கி

இன்றைய நாணயமாற்று விகிதங்களை வெளியிட்ட இலங்கை மத்திய வங்கி

இலங்கை மத்திய வங்கி இன்று (03.02.2026)க்கான உத்தியோகபூர்வ நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305.83 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 313.37 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 416.96 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 429.89 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

யூரோ நாணயத்தின் கொள்முதல் பெறுமதி 359.75 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 371.45 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேவேளை, கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 222.38 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 230.42 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 211.14 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 220.55 ரூபாவாகவும் காணப்படுகிறது.

மேலும், சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 239.01 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 248.30 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"