BREAKING
உணவு ஒவ்வாமை ; 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி மயானத்திற்குள் அதிகாரிகளை அதிர வைத்த சம்பவம் ; சமாதியில் பல மில்லியன் பெறுமதியான பொருள் கடந்த மாதத்தில் நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் அதிகரிப்பு ; மத்திய வங்கி தகவல் தமிழர் பகுதியில் இளம் குடும்பஸ்தர் செய்த தகாத செயல் ; 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம் யாழில் புலிகளின் தலைவரின் வீடு சென்ற திருமாவளவன் ; செம்மணியில் அஞ்சலி உணவு ஒவ்வாமை ; 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி மயானத்திற்குள் அதிகாரிகளை அதிர வைத்த சம்பவம் ; சமாதியில் பல மில்லியன் பெறுமதியான பொருள் கடந்த மாதத்தில் நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் அதிகரிப்பு ; மத்திய வங்கி தகவல் தமிழர் பகுதியில் இளம் குடும்பஸ்தர் செய்த தகாத செயல் ; 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம் யாழில் புலிகளின் தலைவரின் வீடு சென்ற திருமாவளவன் ; செம்மணியில் அஞ்சலி

யாழில் புலிகளின் தலைவரின் வீடு சென்ற திருமாவளவன் ; செம்மணியில் அஞ்சலி

யாழில் புலிகளின் தலைவரின் வீடு சென்ற திருமாவளவன் ; செம்மணியில் அஞ்சலி

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இந்திய மக்களவை உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லம் அமைந்திருந்த பகுதியை பார்வையிட்டார்.

வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் அமைந்திருந்த புலிகளின் தலைவர் பிரபாகரனின் இல்லம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. அப்பகுதி வெறும் காணியாகவே காணப்படுகிறது.

குறித்த பகுதியில் தான் புலிகளின் தலைவரின் பிறந்த தினமான நவம்பர் 26ஆம் திகதி மறைந்த எம்.கே சிவாஜிலிங்கம் கேக் வெட்டி பிறந்த தினத்தினை கொண்டாடுவது பழக்கமாகும்.

யாழ்ப்பாணம் செல்லும் வெளிநாட்டவர்களில் பலர் புலிகளின் தலைவரின் வீட்டை வியப்புடன் சென்று பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 அத்துடன் செம்மணியில் படுகொலையானவர்களுக்கு இந்திய மக்களவை உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அஞ்சலி செலுத்தியுள்ளார். 

நேற்றைய தினம் செம்மணி மனித புதைகுழியில் புதைக்கப்பட்டவர்கள் நினைவாக செம்மணி பகுதியில் உள்ள "அணையா விளக்கு" திடலுக்கு சென்று , அங்குள்ள அணையா விளக்கு தூபிக்கு அஞ்சலி செலுத்தினார். 

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"