BREAKING
உணவு ஒவ்வாமை ; 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி மயானத்திற்குள் அதிகாரிகளை அதிர வைத்த சம்பவம் ; சமாதியில் பல மில்லியன் பெறுமதியான பொருள் கடந்த மாதத்தில் நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் அதிகரிப்பு ; மத்திய வங்கி தகவல் தமிழர் பகுதியில் இளம் குடும்பஸ்தர் செய்த தகாத செயல் ; 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம் யாழில் புலிகளின் தலைவரின் வீடு சென்ற திருமாவளவன் ; செம்மணியில் அஞ்சலி உணவு ஒவ்வாமை ; 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி மயானத்திற்குள் அதிகாரிகளை அதிர வைத்த சம்பவம் ; சமாதியில் பல மில்லியன் பெறுமதியான பொருள் கடந்த மாதத்தில் நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் அதிகரிப்பு ; மத்திய வங்கி தகவல் தமிழர் பகுதியில் இளம் குடும்பஸ்தர் செய்த தகாத செயல் ; 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம் யாழில் புலிகளின் தலைவரின் வீடு சென்ற திருமாவளவன் ; செம்மணியில் அஞ்சலி

உச்சம் தொட்ட தேசிக்காய் விலை; ரூ. ,ஐத் தாண்டியது!

உச்சம் தொட்ட தேசிக்காய் விலை; ரூ. ,ஐத் தாண்டியது!

   ஹட்டன் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எலுமிச்சம்பழம் விலை தற்போது கடுமையாக உயர்ந்து, ஒரு கிலோகிராம் ரூபாய் 2,000/- வரை அதிகரித்துள்ளதாக பிரதேசவாசிகள்  கூறுகின்றனர்.

எலுமிச்சம்பழம்   விலை  கிடுகிடுவென உயர்ந்துள்ளதன் காரணமாக, எலுமிச்சம்பழத்தை விலைக்கு வாங்க முடியாத அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளதாகத் கவலை தெரிவிக்கின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"