BREAKING

யாழில் திருட்டு சம்பவத்தில் நால்வர் கைது; இலட்சம் பெறுமதியான பொருட்கள் மீட்பு

யாழில் திருட்டு சம்பவத்தில் நால்வர் கைது; இலட்சம் பெறுமதியான பொருட்கள் மீட்பு

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரால் களவு குற்றச்சாட்டில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2025ஆம் ஆண்டு இரவு வேளையில் சுமார் 17 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே குறித்த நான்கு சந்தேகநபர்களும் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் களவாடப்பட்ட பெறுமதியான பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றதுடன் மேலதிக விசாரணையின் பின்னர் சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை இடம்பெற்றுவருகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"