BREAKING
கொழும்பில் கொட்டித்தீர்த்த பேய்மழை; அரசாங்கத்தை விமர்சித்த யூடியூப்பர் நீராடச் சென்ற நால்வர் நீரில் மூழ்கி மாயம் ; தேடுதல் நடவடிக்கை தீவிரம் தகவல் அறியும் சட்டத்தில் காதலி பற்றி 1,886 கேள்வி கேட்ட இளைஞர் ; அதிர்ந்து போன அதிகாரிகள்! தமிழர் பகுதியொன்றில் சோதனையில் சிக்கிய இளைஞன் ; அதிரடி காட்டிய அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய அமெரிக்க கடற்படை விமானம் கொழும்பில் கொட்டித்தீர்த்த பேய்மழை; அரசாங்கத்தை விமர்சித்த யூடியூப்பர் நீராடச் சென்ற நால்வர் நீரில் மூழ்கி மாயம் ; தேடுதல் நடவடிக்கை தீவிரம் தகவல் அறியும் சட்டத்தில் காதலி பற்றி 1,886 கேள்வி கேட்ட இளைஞர் ; அதிர்ந்து போன அதிகாரிகள்! தமிழர் பகுதியொன்றில் சோதனையில் சிக்கிய இளைஞன் ; அதிரடி காட்டிய அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய அமெரிக்க கடற்படை விமானம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட விசாரணைகள் நிறைவு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட விசாரணைகள் நிறைவு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவைக் கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பாக இராணுவப் புலனாய்வுப் பிரிவின் 9 பேருக்கு எதிராகச் சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள வழக்கின் அரச தரப்பு சாட்சி விசாரணைகள் நிறைவுக்கு வந்துள்ளன.

வழக்கு நேற்று (5) மூவர் அடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது, வழக்குத் தொடுநரான சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அரச தரப்பின் சாட்சி விசாரணைகளை நிறைவுக்குக் கொண்டுவருவதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

இதனிடையே வழக்கின் பிரதான சாட்சியாளரான 4ஆவது சாட்சியாளரைக் குறுக்கு விசாரணை செய்தபோது பதிவுசெய்யப்பட்ட முரண்பாடுகள் தொடர்பிலான அறிக்கை ஒன்றினை நீதிமன்றத்திற்கு கையளித்தனர்.  

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"