BREAKING
இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை ; குறையும் ஆயுட்காலம் ; மிரள வைக்கும் ஆய்வுகள் Sinopec எரிபொருள் விநியோகத்தில் கட்டுப்பாடு யாழில் சோகத்தை ஏற்படுத்திய ஆசிரியையின் மரணம் இலங்கையிலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு ; அரசாங்கம் ஆரம்பித்துள்ள நடவடிக்கை தனியார் வங்கி அதிகாரி FCIDஆல் கைது இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை ; குறையும் ஆயுட்காலம் ; மிரள வைக்கும் ஆய்வுகள் Sinopec எரிபொருள் விநியோகத்தில் கட்டுப்பாடு யாழில் சோகத்தை ஏற்படுத்திய ஆசிரியையின் மரணம் இலங்கையிலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு ; அரசாங்கம் ஆரம்பித்துள்ள நடவடிக்கை தனியார் வங்கி அதிகாரி FCIDஆல் கைது

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட கைவாரு முத்து அதிரடி கைது

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட கைவாரு முத்து அதிரடி கைது

ஷார்ஜாவில் நாடு கடத்தப்பட்ட திட்டமிட்ட குற்றக்குழுவின் உறுப்பினரான கைவாரு முத்து என்றழைக்கப்படும் மனோஜ் முத்துகுமார் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் ஷார்ஜாவில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

இதன்போது கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

அவர் மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்ற விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.    

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"