BREAKING
2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை 2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

தொடரும் சறுக்கல், எப்போது தான் மீண்டு வருவார் விஜய் தேவரகொண்டா

தொடரும் சறுக்கல், எப்போது தான் மீண்டு வருவார் விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா தெலுங்கு சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் ஆரம்பத்தில் அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் ஆகிய படங்கள் மெகா ஹிட் ஆனது.

இதனால் இவர் தெலுங்கு சினிமாவின் உச்சத்திற்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து தற்போது வரை தோல்வி படங்களாக தான் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் விஜய் நடிகை ராஷ்மிகாவை சமீபத்தில் தான் திருமணம் செய்தார், இவர்கள் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே இவர்கள் சேர்ந்து நடித்த ரணபாலி படம் திரைக்கு வந்தது, இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என நினைத்த நிலையில் தற்போது வரை ரூ 75 கோடி தான் வசூல் செய்துள்ளது.

டீசண்ட் என்றாலும் இது கம்பேக் என சொல்ல முடியாது, சரி இந்த படமும் இப்படி ஆக விஜய் தேவரகொண்டா எப்போது மீண்டு வருவார் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பும்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"