BREAKING
2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை 2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

கருப்பு நிற உடையில் ரசிகர்களை கவர்ந்த நடிகை கரீனா கபூர்.. போட்டோஷூட்

கருப்பு நிற உடையில் ரசிகர்களை கவர்ந்த நடிகை கரீனா கபூர்.. போட்டோஷூட்

பாலிவுட் திரையுலகில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருபவர் நடிகை கரீனா கபூர் கான். இவர் நடிப்பில் சமீபத்தில் Daayra திரைப்படம் வெளியானது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் கரீனா கபூர். இவர் பதிவிடும் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும்.

அந்த வகையில், கருப்பு நிற உடையில் Stunning லுக்கில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"