BREAKING
2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை 2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இளம் செய்திவாசிப்பாளர் தற்கொலை; சம்பவத்தால் ஷாக்!

இளம் செய்திவாசிப்பாளர் தற்கொலை; சம்பவத்தால் ஷாக்!

  தமிழகத்தின் பிரபல தனியா தொலைக்காட்சியின் இளம் செய்திவாசிப்பாளர் பிரியவதனா விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, சைதாபேட்டையில் தன் பெற்றோருடன் வசித்துவந்த அவர், வழக்கம்போல நேறு முன் தினம் (21) அலுவலகம் சென்றவர், மதியம் வீட்டுக்கு வந்த பிரியவதனா , உணவுக்குப் பிறகு தூங்கச் சென்றுவிட்டார்.

மாலை நெடுநேரம் ஆகியும் அவர் கதவைத் திறக்காதநிலையில், அதிர்ச்சியான பெற்றோர் கதவை உடைத்துப் பார்த்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்தமை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தகவல் அறிந்து உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், கூராய்வுக்காக அனுப்பிவைத்ததுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். பிரியா வதனா , கடந்தவாரம் தனது 24 ஆவது பிறந்த நாளை கோடாடிய நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"