BREAKING
2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை 2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

தமிழர் பகுதியில் இளைஞனுக்கு மரண தண்டனை ; பெற்ற தந்தைக்கு மகன் நிகழ்த்திய கொடூரம்

தமிழர் பகுதியில் இளைஞனுக்கு மரண தண்டனை ; பெற்ற தந்தைக்கு மகன் நிகழ்த்திய கொடூரம்

திருகோணமலையில் தனது தந்தையை பொல்லால் தாக்கி கொலை செய்த 35 வயதுடைய மகனுக்கு திருகோணமலை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.என்.எம்.அப்துல்லா மரண தண்டனை விதித்து நேற்று வியாழக்கிழமை (22) தீர்ப்பளித்தார்.

கடந்த 2022 ஏப்ரல் 17ஆம் திகதி பாலத்தடிச்சேனை, தோப்பூர் பிரதேசத்தில் மது போதையில் இருந்த மகன், 59 வயதான தனது தந்தையை பொல்லால் அடித்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, பொலிஸார் இவருக்கு எதிராக மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

அடுத்தடுத்த விசாரணைகளின் பின்னர் 2024ஆம் ஆண்டு திருகோணமலை உயர்நீதிமன்றத்திற்கு இவ்வழக்கு மாற்றப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

இந்நிலையில், சந்தேக நபரான மகன் குற்றவாளி என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதையடுத்து, இன்று இத்தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

குற்றமிழைத்த மகனுக்கு தண்டனைச் சட்டக் கோவையின் 296ஆம் பிரிவின் கீழ் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என்.எம்.அப்துல்லா மரண தண்டனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"