BREAKING
2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை 2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இலங்கை தமிழர்கள் தொடர்பில் நோபல் பரிசு வென்ற நவநீதம் பிள்ளை வெளியிட்ட முக்கிய கருத்து

இலங்கை தமிழர்கள் தொடர்பில் நோபல் பரிசு வென்ற நவநீதம் பிள்ளை வெளியிட்ட முக்கிய கருத்து

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு உலகளாவிய ஆதரவு அவசியம் தேவை என அமைதிக்கான நோபல் பரிசை வென்ற நவநீதம் நவி பிள்ளை தெரிவித்துள்ளார்.

2026ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு தென்னாபிரிக்காவைச் சார்ந்த இந்திய வம்சாவளித் தமிழரான சட்ட நிபுணர் நவநீதம் நவி பிள்ளைக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இதற்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் தமிழர் அமைப்புகளிடமிருந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் அவரிடம் இலங்கை தமிழர்கள் விவகாரம் குறித்து கேட்டபோது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையராக பணியாற்றியபோது நான் யாழ்ப்பாணத்துக்கு சென்றிருந்தேன்.

உள்நாட்டுப் போரில் தங்களுடைய விருப்பத்துக்கு உரியவர்களுக்கு என்ன நடந்தது? என்பதை பற்றி அவர்கள் அறிந்துகொள்ள விரும்புகிறார்கள்.

அவர்களுக்கென தனி நாடு கோரிக்கையை முன்வைத்தாலும் சரி அல்லது அவர்களுக்கு நேர்ந்த துயரங்களுக்கு நீதி வேண்டும் என்றாலும் சரி அவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவான சூழலை உறுதி செய்வதே இதற்கான ஒரே தீர்வு.

இந்த உலகம் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவளிக்க விரும்புகிறது. அதனால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு உலகளாவிய ஆதரவு அவசியம் தேவை என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அமைதிக்கான நோபல் பரிசை வென்ற நவநீதம் நவி பிள்ளையின் இந்த கருத்துக்கு உலக தமிழர்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"