BREAKING
2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை 2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இரகசியத் தகவலால் பிடிபட்ட இளைஞன் ; தீவிரமாகும் விசாரணை

இரகசியத் தகவலால் பிடிபட்ட இளைஞன் ; தீவிரமாகும் விசாரணை

பொலன்னறுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலுகசுதமன பகுதியில் புதையல் தோண்டும் நோக்கில் இரகசியமாக நிலம் தோண்டிக் கொண்டிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலன்னறுவை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக்  கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றினை அடுத்து, குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து புதையல் தோண்டப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் அகழ்வாராய்ச்சிப் பொருட்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் என அடையாளங் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"