BREAKING
புறப்படுவதற்கு முன் விபத்து; Lufthansa Dreamliner விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத் தடை: இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஈரான் மீது அறிவிக்கப்படாத போர் முடிவடைந்ததா? மத்திய கிழக்கின் புதிய அதிகாரச் சமநிலையை ஆராயும் பார்வை எரிபொருள் நிலையத்தில் பரபரப்பு; QR குறியீடு விவகாரத்தில் ஊழியர் மீது தாக்குதல் "உலகப் போரை காரணம் காட்டி அரசின் தோல்விகளை மறைக்க முடியாது" – முஜிபுர் ரஹ்மான் கடும் விமர்சனம் புறப்படுவதற்கு முன் விபத்து; Lufthansa Dreamliner விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத் தடை: இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஈரான் மீது அறிவிக்கப்படாத போர் முடிவடைந்ததா? மத்திய கிழக்கின் புதிய அதிகாரச் சமநிலையை ஆராயும் பார்வை எரிபொருள் நிலையத்தில் பரபரப்பு; QR குறியீடு விவகாரத்தில் ஊழியர் மீது தாக்குதல் "உலகப் போரை காரணம் காட்டி அரசின் தோல்விகளை மறைக்க முடியாது" – முஜிபுர் ரஹ்மான் கடும் விமர்சனம்

ரீ-ரிலீஸிலும் வசூல் வேட்டை! - கோடி ஈட்டி மாஸ் காட்டும் அஜித்தின் 'மங்காத்தா' - பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

ரீ-ரிலீஸிலும் வசூல் வேட்டை! - கோடி ஈட்டி மாஸ் காட்டும் அஜித்தின் 'மங்காத்தா' - பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!
அஜித்தின் 50-வது படமான 'மங்காத்தா' மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. "எத்தனை நாள் தான் நானும் நல்லவனாகவே நடிப்பது?" என்ற வசனத்துடன் வில்லத்தனத்தில் அஜித் கெத்து காட்டிய இப்படம், தற்போது ரீ-ரிலீஸிலும் சுமார் 14 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜாவின் அதிரடி இசையில் வெளியான இப்படம், இன்றும் ரசிகர்களின் ஃபேவரைட் என்பதை இந்த வசூல் நிரூபித்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"