BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

நாட்களில் ரூ. கோடி வசூல் செய்து சாதன படைக்கும் 'ஜனநாயகன்'!

நாட்களில் ரூ. கோடி வசூல் செய்து சாதன படைக்கும் 'ஜனநாயகன்'!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய்யின் நடிப்பில், பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் 'ஜனநாயகன்'. கே.வி.என் நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கடந்த ஜூலை 23-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், படம் வெளியான 5 நாட்களில் உலகளவில் சுமார் ரூ. 222 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இணையத்தில் படம் லீக்கான அச்சுறுத்தல்களையும் தாண்டி, வெறும் 5 நாட்களில் இவ்வளவு பெரிய வசூல் சாதனையை 'ஜனநாயகன்' எட்டியிருப்பது திரைத்துறை வட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"