BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ஹொரணையில் கோடி மதிப்பிலான சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு முறியடிப்பு: பேர் கைது

ஹொரணையில் கோடி மதிப்பிலான சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு முறியடிப்பு: பேர் கைது

ஹொரண - களுகே மோதர பிரதேசத்தில் பாரியளவில் இடம்பெற்று வந்த சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு மற்றும் கடத்தல் நடவடிக்கையை வலானா மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் திடீர் சோதனையின் போது, சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்டிருந்த மூன்று இரத்தினக்கல் வணிகர்கள் உட்பட மொத்தம் 25 சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர்.

இந்த அதிரடி சோதனையின் போது, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 11 படகுகள், 5 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மாணிக்கக்கல் அகழ்வுக்காகப் பயன்படுத்தப்பட்ட சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான நவீன உபகரணங்கள் என்பவற்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் வலானா மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"