BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே எல்லைத் தாண்டிய கடற்றொழிலில் ஈடுபட்ட தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழில் உலுக்கிய கொலை வழக்கு ; ஆண்டுகளுக்குப் பின் நீதிமன்றம் வழங்கிய கடும் தண்டனை யாழில் உலுக்கிய கொலை வழக்கு ; ஆண்டுகளுக்குப் பின்

யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே எல்லைத் தாண்டிய கடற்றொழிலில் ஈடுபட்ட தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழில் உலுக்கிய கொலை வழக்கு ; ஆண்டுகளுக்குப் பின் நீதிமன்றம் வழங்கிய கடும் தண்டனை யாழில் உலுக்கிய கொலை வழக்கு ; ஆண்டுகளுக்குப் பின்

யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்பரப்பில் எல்லைத் தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 7 தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக கடற்றொழிலாளர்கள் எல்லைத் தாண்டிய குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த சமீபத்திய கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் மயிலாடுதுறை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்றவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களுடன் பயன்படுத்தப்பட்ட இரண்டு நாட்டுப்படகுகளும் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து வந்து, சட்டரீதியான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே எல்லைத் தாண்டிய கடற்றொழில் – 7 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது

நெடுந்தீவு அருகே இலங்கை கடற்பரப்பில் எல்லைத் தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 7 தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"