BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

பிக்பாஸ் வெற்றியாளர் திவ்யா! நாள் போராட்டத்திற்கு பின் சபரி செய்த காரியம் - வைரலாகும் புகைப்படம்.

பிக்பாஸ் வெற்றியாளர் திவ்யா! நாள் போராட்டத்திற்கு பின் சபரி செய்த காரியம் - வைரலாகும் புகைப்படம்.

விஜய் தொலைக்காட்சியின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 9, பல மோதல்கள் மற்றும் பரபரப்புகளுக்கு மத்தியில் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக நிறைவடைந்தது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய இந்த சீசனில், வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்த திவ்யா மக்களின் பேராதரவுடன் டைட்டில் வின்னராகத் தேர்வாகி, 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையைத் தட்டிச் சென்றார்.

மறுபுறம், இந்த சீசனில் தனது எதார்த்தமான குணத்தால் மக்கள் மனதில் இடம்பிடித்த சீரியல் நடிகர் சபரி, நிகழ்ச்சி முடிந்த கையோடு தனது ஆன்மீகப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.பிக்பாஸ் 9 வெற்றியாளர் ‘திவ்யா’! 100 நாள் போராட்டத்திற்கு பின் சபரி செய்த காரியம் - வைரலாகும் புகைப்படம்

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"