BREAKING
புறப்படுவதற்கு முன் விபத்து; Lufthansa Dreamliner விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத் தடை: இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஈரான் மீது அறிவிக்கப்படாத போர் முடிவடைந்ததா? மத்திய கிழக்கின் புதிய அதிகாரச் சமநிலையை ஆராயும் பார்வை எரிபொருள் நிலையத்தில் பரபரப்பு; QR குறியீடு விவகாரத்தில் ஊழியர் மீது தாக்குதல் "உலகப் போரை காரணம் காட்டி அரசின் தோல்விகளை மறைக்க முடியாது" – முஜிபுர் ரஹ்மான் கடும் விமர்சனம் புறப்படுவதற்கு முன் விபத்து; Lufthansa Dreamliner விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத் தடை: இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஈரான் மீது அறிவிக்கப்படாத போர் முடிவடைந்ததா? மத்திய கிழக்கின் புதிய அதிகாரச் சமநிலையை ஆராயும் பார்வை எரிபொருள் நிலையத்தில் பரபரப்பு; QR குறியீடு விவகாரத்தில் ஊழியர் மீது தாக்குதல் "உலகப் போரை காரணம் காட்டி அரசின் தோல்விகளை மறைக்க முடியாது" – முஜிபுர் ரஹ்மான் கடும் விமர்சனம்

பாக்ஸ் ஆபீஸில் சரிந்த 'ராஜாசாப்': பிரபாஸ் ரசிகர்களுக்கு ஏமாற்றமா? - ரூ. கோடி நஷ்டம் அடையும் அபாயம்!

பாக்ஸ் ஆபீஸில் சரிந்த 'ராஜாசாப்': பிரபாஸ் ரசிகர்களுக்கு ஏமாற்றமா? - ரூ. கோடி நஷ்டம் அடையும் அபாயம்!

இயக்குநர் மாருதி இயக்கத்தில், 'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் 'ராஜாசாப்'. ஹாரர்-காமெடி பாணியில் உருவான இப்படம், முதல் நாளில் பிரபாஸின் நட்சத்திர அந்தஸ்தால் உலகளவில் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இருப்பினும், படத்திற்கு கிடைத்த எதிர்மறையான விமர்சனங்களால் அடுத்தடுத்த நாட்களில் வசூல் கடுமையாகச் சரிந்தது.

தற்போது வரை இப்படம் உலகளவில் சுமார் ரூ. 160 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் பிரம்மாண்ட பட்ஜெட்டுடன் ஒப்பிடும்போது, இது சுமார் ரூ. 50 கோடிக்கும் மேல் நஷ்டத்தை ஏற்படுத்தும் என திரைத்துறை வட்டாரங்கள் கணிக்கின்றன. மேலும், 3 மணி நேர நீளமான திரைக்கதை மற்றும் அதிகப்படியான காட்சிகள் கட் செய்யப்பட்டிருந்தும் படத்தின் வேகம் ரசிகர்களின் பொறுமையைச் சோதிப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"