BREAKING
மூன்று நாள் இலங்கை பயணத்தை முடித்த மாலைதீவு ஜனாதிபதி – இருதரப்பு உறவுகள் வலுப்படுத்தப்பட்டன யாழில் விஜய் வெற்றி கொண்டாட்டத்தில் சோகம் – குடும்பஸ்தர் உயிரிழப்பு ஈரான்–அமெரிக்க பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ஹோர்முஸ் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தினார் ட்ரம்ப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு டெல்லி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி – 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் மூன்று நாள் இலங்கை பயணத்தை முடித்த மாலைதீவு ஜனாதிபதி – இருதரப்பு உறவுகள் வலுப்படுத்தப்பட்டன யாழில் விஜய் வெற்றி கொண்டாட்டத்தில் சோகம் – குடும்பஸ்தர் உயிரிழப்பு ஈரான்–அமெரிக்க பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ஹோர்முஸ் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தினார் ட்ரம்ப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு டெல்லி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி – 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல்

"நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாகும் சாத்தியம் இல்லை"

"நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாகும் சாத்தியம் இல்லை"

ராஜபக்சாக்களின் அரசியல் இனி இலங்கையில் எடுபடாது என்றும், மக்கள் அவர்களை முழுமையாக நிராகரித்துவிட்டனர் என்றும் சமீரா பெரேரா தெரிவித்துள்ளார்.

 ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வரலாறு முடிவுக்கு வந்துவிட்டது. நாமல் ராஜபக்ச ஜனாதிபதியானால் நாட்டில் புதிய சீர்திருத்தங்கள் வரும் எனக் கூறப்படுவது நகைப்பிற்குரியது.

பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராகச் சமூக வலைதளங்களிலும் ஏனைய இடங்களிலும் முன்னெடுக்கப்படும் தனிப்பட்ட ரீதியிலான சேறு பூசல்களை (Mud-slinging) வன்மையாகக் கண்டித்துள்ளார்.

 ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க தரப்பினர் பெண்களை இழிவுபடுத்தும் இழிவான பிரசாரங்களை முன்னெடுப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

 கல்வி வணிகமயமாக்கப்படுவதையும், குறிப்பாகப் பாடசாலைகளை மூடும் திட்டத்தையும் தமது கட்சி கடுமையாக எதிர்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். கல்வித்துறையில் அதிக வெளிப்படைத்தன்மை அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"