BREAKING
புறப்படுவதற்கு முன் விபத்து; Lufthansa Dreamliner விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத் தடை: இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஈரான் மீது அறிவிக்கப்படாத போர் முடிவடைந்ததா? மத்திய கிழக்கின் புதிய அதிகாரச் சமநிலையை ஆராயும் பார்வை எரிபொருள் நிலையத்தில் பரபரப்பு; QR குறியீடு விவகாரத்தில் ஊழியர் மீது தாக்குதல் "உலகப் போரை காரணம் காட்டி அரசின் தோல்விகளை மறைக்க முடியாது" – முஜிபுர் ரஹ்மான் கடும் விமர்சனம் புறப்படுவதற்கு முன் விபத்து; Lufthansa Dreamliner விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத் தடை: இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஈரான் மீது அறிவிக்கப்படாத போர் முடிவடைந்ததா? மத்திய கிழக்கின் புதிய அதிகாரச் சமநிலையை ஆராயும் பார்வை எரிபொருள் நிலையத்தில் பரபரப்பு; QR குறியீடு விவகாரத்தில் ஊழியர் மீது தாக்குதல் "உலகப் போரை காரணம் காட்டி அரசின் தோல்விகளை மறைக்க முடியாது" – முஜிபுர் ரஹ்மான் கடும் விமர்சனம்

விஜய் டிவியில் துரந்தர் படம் ஒளிபரப்பு கோடி வசூல் படம் என ரசிகர்கள் உற்சாகம்

விஜய் டிவியில் துரந்தர் படம் ஒளிபரப்பு கோடி வசூல் படம் என ரசிகர்கள் உற்சாகம்

விஜய் டிவி தொடர்ந்து TRP போட்டியில் முன்னிலை பெறும் நோக்கில் புதிய திரைப்படங்களையும் நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகிறது. அந்த வரிசையில் இந்த ஞாயிற்றுக்கிழமை ‘துரந்தர்’ திரைப்படத்தை ஒளிபரப்ப இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 31ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு ‘துரந்தர்’ திரைப்படத்தின் முதல் பாகம் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படவுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கும் இந்த ஒளிபரப்பால், வார இறுதியில் டிவி பார்வையாளர்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"