BREAKING
புறப்படுவதற்கு முன் விபத்து; Lufthansa Dreamliner விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத் தடை: இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஈரான் மீது அறிவிக்கப்படாத போர் முடிவடைந்ததா? மத்திய கிழக்கின் புதிய அதிகாரச் சமநிலையை ஆராயும் பார்வை எரிபொருள் நிலையத்தில் பரபரப்பு; QR குறியீடு விவகாரத்தில் ஊழியர் மீது தாக்குதல் "உலகப் போரை காரணம் காட்டி அரசின் தோல்விகளை மறைக்க முடியாது" – முஜிபுர் ரஹ்மான் கடும் விமர்சனம் புறப்படுவதற்கு முன் விபத்து; Lufthansa Dreamliner விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத் தடை: இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஈரான் மீது அறிவிக்கப்படாத போர் முடிவடைந்ததா? மத்திய கிழக்கின் புதிய அதிகாரச் சமநிலையை ஆராயும் பார்வை எரிபொருள் நிலையத்தில் பரபரப்பு; QR குறியீடு விவகாரத்தில் ஊழியர் மீது தாக்குதல் "உலகப் போரை காரணம் காட்டி அரசின் தோல்விகளை மறைக்க முடியாது" – முஜிபுர் ரஹ்மான் கடும் விமர்சனம்

தவெக அமைச்சரவையில் புதிய மாற்றம்: வன்னியரசு அமைச்சராகிறார் என தொல்.திருமாவளவன் அறிவிப்பு

தவெக அமைச்சரவையில் புதிய மாற்றம்: வன்னியரசு அமைச்சராகிறார் என தொல்.திருமாவளவன் அறிவிப்பு

தமிழக வெற்றி கழக (தவெக) அமைச்சரவையில் புதிய அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விசிக தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்ட அறிவிப்பின்படி, திண்டிவனம் எம்எல்ஏ வன்னியரசு அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் 23 புதிய அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்படும் என கூறப்பட்டது. அந்த அடிப்படையில் காங்கிரஸ், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நியமனம், தவெக அரசின் கூட்டணி சமநிலையும் அரசியல் கூட்டணி வலுப்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. அதேசமயம் முக்கிய துறைகள் சில கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படாதது அரசியல் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"