BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சூர்யாவின் கருப்பு திரைப்படம் நாட்களில் ரூ. கோடி வசூல்: பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை

சூர்யாவின் கருப்பு திரைப்படம் நாட்களில் ரூ. கோடி வசூல்: பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் வெளியான “கருப்பு” திரைப்படம், வெளியான முதல் வாரத்திலேயே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், ரசிகர்களின் ஆதரவு காரணமாக படம் தொடர்ந்து திரையரங்குகளில் வலுவான வசூலை பதிவு செய்து வருகிறது.

அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின் படி, படம் உலகளவில் 7 நாட்களில் சுமார் ரூ.200 கோடி+ வசூலித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம் சூர்யாவின் திரை வாழ்க்கையில் முதன்முறையாக 200 கோடி கிளப்பில் சேர்ந்த படம் என்ற முக்கிய சாதனையை “கருப்பு” பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"